பன்னீர் ஷவர்மா | Paneer Shawarma In Tamil | Shawarma Recipes | Snack Recipe | Evening Snack |
#பன்னீர்ஷவர்மா #paneershawarma #shawarmarecipes #shawarma #eveningsnack
#snackrecipes #vegrecipe #snacks #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Paneer Shawarma:
Our Other Recipes:
பன்னீர் குந்தன் கலியான்:
பன்னீர் கட்லெட்:
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
பன்னீர் ஷவர்மா
தேவையான பொருட்கள்
காய்கறி ஊறுகாய் செய்ய
தண்ணீர் – 1 கப்
வினிகர் – 1 கப்
உப்பு – 2 தேக்கரண்டி
சர்க்கரை – 2 தேக்கரண்டி
வெள்ளரிக்காய் – 1 கப் விதை நீக்கி நறுக்கியது
கேரட் – நீளவாக்கில் நறுக்கியது
வெங்காயம் – 1 நீளவாக்கில் நறுக்கியது
பீட்டா பிரட் செய்ய
மைதா – 3 கப்
ஈஸ்ட் – 25 கிராம்
வெந்நீர் – 1 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
சர்க்கரை – 1 தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் – 1 தேக்கரண்டி
பன்னீரை ஊறவைக்க
பன்னீர் – 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு – 1 மேசைக்கரண்டி
உப்பு
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கருப்பு மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
வெள்ளை மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
சில்லி சாஸ் – 1 மேசைக்கரண்டி
தயிர் – 3 மேசைக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பூண்டு மயோனைஸ் செய்ய
எண்ணெய் – 1/2 கப்
குளிர்ந்த பால் – 1/4 கப்
உப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 1 பல் பொடியாக நறுக்கியது
எலுமிச்சைபழச்சாறு – 1 தேக்கரண்டி
ஒயிட் வினிகர் – 1 தேக்கரண்டி
சாலட் செய்ய
வறுத்த பன்னீர்
காய்கறி ஊறுகாய்
லெட்டூஸ்
பூண்டு மயோனைஸ்
You can buy our book and classes on
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :































![Yung Bleu – You're Mines Still (feat. Drake) [Official Video]](https://i0.wp.com/madstulle.art/wp-content/uploads/2025/11/1763992909_hqdefault.jpg?resize=218%2C150&ssl=1)








![Wuki Teams Up With Shaq & Scrilla King For Newest Album Banger [LISTEN]](https://i0.wp.com/madstulle.art/wp-content/uploads/2020/11/uVHtMO3FDGyaE7henPd3q6qs6WpVhTxeFlYKdWf3.jpeg?resize=100%2C70&ssl=1)